பிராமணியம் வெறுக்கத்தக்கதா..??? தமிமுன் அன்சாரியின் பேஸ்புக் பதிவு
பிராமணர்களை வெறுப்பு கண்கொண்டே நாம் பார்த்து வருகிறோம்.எல்லா சமூகங்களிலும் கெட்டவர்களைப் போல நல்லவர்களும் இருக்கிறார்கள். நான் பழகிய பிராமணர்களில் நல்ல நண்பர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.
இன்றுதான் இதை நான் காணப்பெற்றேன். மிக்க மகிழ்ச்சி ! எனது அனுபவமும் அதே. எனக்கும் பல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர். அருகருகே; காலம் காலமாக, அய்யம்பேட்டை பாயும் வழுத்தூர் அய்யங்காரும் பகையாளிகள் இல்லையே பங்காளி !

ReplyDelete